أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Ikhlâs الأحد 02 يوليو 2017, 4:11 am | |
| Al-Ikhlâs அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [112:1] (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. [112:2] அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். [112:3] அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. [112:4] அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. |
|